எம் வலைப் பதிவம்

உலகோர்க்கு வணக்கம். வாழிய நலம். இஃதெமது வலைப்பதிவம். எமது அரசியல் கருத்துக்கள், சமூகப் பார்வைகள், எமது பொருளாதாரச் சிந்தனைகள், (வணிக, பொது) நிர்வாகம் குறித்த எமது  எண்ணங்கள், யாம் எழுதிய கவிதைகள், கட்டுரைகள் ஆகியன இங்கே காணக் கிடைக்கும். கைதட்டினாலோ, கல்லெறிந்தாலோ பரிசீலித்து ஏற்பது/விடுப்பது எமது கொள்கை.  வாழிய செந்தமிழ். வாழ்க நற்றமிழரும், பாரத மணித்திருநாடும். தாய் மண்ணே வணக்கம்!

Advertisements
Explore posts in the same categories: Uncategorized

2 Comments on “எம் வலைப் பதிவம்”


  1. My dear Arun, Un kudumi oorar kayyil. Be careful. How are you? Take care of your health. Un kudumi oorar kayyil kidaithal…….. With love, MAMA THATHA.


  2. என் குடுமி ஊரார் கையில் சிக்காதவாறு செயல்பட முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவர் இறையனார் தூவெண்மதிசூடிய பெருமான் அருள்புரிவர். மீறிச் சிக்கினாலும் அவரிடம் மட்டுமே என் குடுமி சிக்கும். அது குறித்துக் கவலையில்லை. கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையில் இதெல்லாம் “ஜகஜம்”.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: